fbpx
Homeபிற செய்திகள்ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. அருகம்புல் மாலை, 108 தேங்காய்களால் ஆன மாலை மற்றும் புஷ்ப மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img