fbpx
Homeபிற செய்திகள்கோவையில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா

கோவையில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா

முதல்வர் மு.க.ஸ்டா லின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன் தலைமையில் திமுக சட்டத்துறை மாநில இணைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி மற்றும் அணி நிர்வாகிகள் முன்னி லையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்புறம் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கும் வழக் கறிஞர் களுக்கும் இனிப் புகள் வழங்கியும் இளம் வழக்கறிஞர்களுக்கு சட்டப் புத்தகங்கள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் வழக்கறி ஞர் அணித் தலைவர் மருதுபாண்டியன், துணை தலைவர் மணிவேல், துணை அமைப் பாளர்கள் விக்ரம், சலாவுதீன், ஆசைத்தம்பி, எலிசபத்ராணி, மற்றும் கனகராஜ், சந்திரமோகன், எஸ்.ரவிச்சந்திரன், வி.ரவிச்சந்திரன், ராஜப்பன், கிருஷ்ணமூர்த்தி, விஜயராகவன், ராஜ மாணிக்கம், சி.என்.சந்திரன், வெற்றி, முத்துகுமார், அமுல்ராஜ், டி.ரவிசந்திரன், மதிவாணன், முருகானந்தம், ஸ்ரீஹரி, தமிழ்குடி மகன், ராஜ்குமார், ஸ்ரீதர், லிங்காஜா, மகேஸ்வரி, செண்பக வள்ளி, ஜீவா, லலிதா, சித்ரா உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள், அரசு வழக்கறி ஞர்கள், மக ளிர் வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் என 200 மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img