fbpx
Homeபிற செய்திகள்மறைந்த காவலரின் நியமனதாரருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி

மறைந்த காவலரின் நியமனதாரருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கியில் சம்பள கணக்கு வைத்துள்ள அனைத்து காவலர்களும் தனிநபர் விபத்து காப்பீடு செய்துள்ளனர். காவலர் ஒருவர் மறைவைத் தொடர்ந்து, கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அவரது நியமனதாரருக்கு ரூ.70 லட்சத்திற்கான காசோலையை வங்கியின் வங்கியின் துணைப் பொது மேலாளர் ஹரிஹரன் அறிவுரையின்பேரில், கோவை வடக்கு மண்டல மேலாளர் ரெங்கநாதன், முதன்மை மேலாளர் ஸ்ரீவள்ளி, காவலர் பயிற்சிப்பள்ளி காவல் கண்காணிப்பாளர் செட்ரிக் மேனுவல் ஆகியோர் வழங்கினர். தற்போது காவலர் ஊதியக் கணக்குகளின் காப்பீடு தொகை ரூ.1 கோடியாக உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img