fbpx
Homeபிற செய்திகள்ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் மெகா கடன் மேளா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் மெகா கடன் மேளா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள குறிஞ்சி வணிக வளாகத்தில் அரசு சார்ந்த கடன்கள் மற்றும் கல்விக்கடன் வழங்கும் மெகா கடன் மேளா நேற்று காலை தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அருகில் வங்கியின் துணைப் பொது மேலாளர் திலீப் சிங் யாதவ், பிராந்திய மேலாளர் இன்பரசு, முதன்மை மேலாளர் முத்துக்குமார் உள்பட பலர் உள்ளனர். இந்த கடன் மேளா இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img