fbpx
Homeபிற செய்திகள்மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து கோவை கலெக்டர் ஆய்வு

மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து கோவை கலெக்டர் ஆய்வு

கோவை மாவட்டம், சூலூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் சூலூர் 1வது வார்டு ரயில்வே பீடர் ரோடு பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கித் குமார் ஜெயின், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுரேஷ், பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img