fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மவுண்ட் வேலி பப்ளிக் பள்ளி ஆண்டுவிழா

திருப்பூர் மவுண்ட் வேலி பப்ளிக் பள்ளி ஆண்டுவிழா

திருப்பூர் மவுண்ட் வேலி பப்ளிக் ஸ்கூல் (பள்ளி) ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக நேஷனல் பள்ளி சேர்மன் மோகன் சந்தர் பங்கேற்று சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

கௌரவ விருந்தினராக திருப்பூர் எம்.எம். பேப்ரிக் உரிமையாளர் முனிராஜ் பங்கேற்று உரை ஆற்றினார்.

பள்ளி தாளாளர் ஹம்ரிதா பிரியதர்ஷினி பள்ளியின் ஆண்டறிக்கை, பள்ளியின் சிறந்த செயல்பாடுகள், வருங்காலத்தில் பள்ளியின் சிறந்த முன்னேற்றத்திற்கான செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

ஆண்டுவிழாவில் மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img