கலைநயமிக்க நகைக ளின் கண்காட்சி மல பார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திருச்சி ஷோரூமில் வரும் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
த
லைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வகை யிலும் உள்ளன.
கண்காட்சியை மாரி முத்து, ரவிச்சந்திரன், பத்மாவதி ஆகியோரின் குடும்பத்தினர் துவக்கி வைத்தனர்.
திருச்சி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் கிளைத் தலைவர் ஜோசப் பியூஸ், துணைத் தலைவர் ஷேக் தாவூத், மேலாண்மை பயிற்சியாளர் ஜிஷ்ணு, கிளை இணை வர்த்தக மேலாளர் திவாகர் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’ பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’, மிகவும் பொக் கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’, கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, கலாச்சாரத்தை பிரதிபலிக் கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ குழந் தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார் லெட்’ ஆகியவை இடம் பெற்றுள்ளன.
அழகிய நகை களை சிறப்பு சலுகை யில் வாங்கவும் வாய்ப்பளிக்கப் படுகிறது.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற் போது 11 நாடுகளில் 325-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோ யில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், ராமநா தபுரம், ஈரோடு, தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர், காரைக்குடி, ஆகிய நகரங்களில் 22 கிளைகளை கொண்டுள்ளது.