தூத்துக்குடி மக்கள் விருப்பத்திற்கேற்ப மூன்றாவது முறையாக கேரளா பர்னிச்சர் கண்காட்சி புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறுகிறது.
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் அமைந்துள்ள ராமையா மஹாலில் நடைபெறும் கேரளா பர்னிச்சர் கண்காட்சியினை உரிமையாளர் நவ்ஷாத் மற்றும் மேனேஜர் பினிஷ் மேத்யூ திறந்து வைத்தனர்.
புகழ் பெற்ற மைசூர் கார்விங் ஹேண்ட் மேட் வேலைப்பாடுகளுடன் கூடிய வீட்டிற்கு தேவை யான பர்னிச்சர்களும் டெல்லி ஆன்டிக் டிசைனர் சோபாக்கள், நீலாம்பூர் டீக்வுட் பர்னிச் சர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் 60 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. மேலும் தேக்குமர சோபா, கட் டில், டைனிங் ஷோபா, காம்பெக்ட் பெட்ரூம் செட், கல்யாண சீர்வரிசை, கார்னர் சோபா மெத்தை டீப்பாய்கள் திவான் செட் ஊஞ்சல் உள்ளிட்ட அனைத்து வி தமான பர்னிச்சர்களும் கிடைக்கும் என்று
நிறுவ னர் ஆர்.எம். நவ் ஷாத் தெரிவித்தார்.
பர்னிச்சர் கண்காட்சி டிசம்பர் 28 முதல் தொடங்கி ஜனவரி 6 ம் தேதி வரை நடைபெறும் என மேலாளர் பினிஷ் மேத்யூ தெரிவித்தார்.