தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தங்க மோதிரம் பரிசளித்தார்.
அவருடன் தூத்துக்குடி மாநகரச் செயலாளர் எஸ் .ஆர்.ஆனந்த சேகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.