fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கிடும் சங்க கட்டிடத்தை திறந்து வைத்த கனிமொழி...

தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கிடும் சங்க கட்டிடத்தை திறந்து வைத்த கனிமொழி எம்பி

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கிடும் சங்க கட்டிடத்தை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி , மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநில மீனவரணி துணைச் செயலாளர் ஃபுளோரன்ஸ், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர்.

படிக்க வேண்டும்

spot_img