fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மனநல காப்பகத்தில் மதிய உணவு வழங்கி தவெக நிர்வாகி

தூத்துக்குடி மனநல காப்பகத்தில் மதிய உணவு வழங்கி தவெக நிர்வாகி

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று திரேஸ்புரம் பகுதி தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வில் கேக் வெட்டி கொண்டாடினார்.

எல்லா மக்களையும் மாநாட்டிற்கு அழைக்கும் விதமாக ஆட்டோகளில் ஸ்டிக்கர் ஒட்டப் பட்டது. மேலும் பொதுமக்களுக்கு தாகத்தை தணிக்கும் பொருட்டு மோர் வழங்கினர்.

தூத்துக்குடி தெப்பக்குளம் அருகில் உள்ள ட்ரூத்புல் எனும் மனநலம் குன்றிய மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img