fbpx
Homeபிற செய்திகள்இடமாற்றம் செய்யப்பட்ட யூகோ வங்கியின் ஆர்.எஸ்.புரம் கிளை

இடமாற்றம் செய்யப்பட்ட யூகோ வங்கியின் ஆர்.எஸ்.புரம் கிளை

கோவை யூகோ வங்கியின் ஆர்.எஸ்.புரம் கிளை, தடாகம் சாலை ஆவின் பால் நிறுவன பேருந்து நிலையம் அருகில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய இக்கிளை திறப்பு விழா இன்று (பிப்ரவரி 12) காலை நடைபெற்றது. இதனை வங்கியின் துணைப் பொதுமேலாளரும் கோவை மண்டல மேலாளருமான ஸ்ரீனிவாச ராவ் கம்பம்பட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அருகில் துணை மண்டல மேலாளர் வி.சி.குமாவத், ஓய்வுபெற்ற பொது மேலாளர் டி.ஆர்.சொக்கலிங்கம், கிளை மேலாளர் ஜி.ராஜேஷ்குமார் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img