fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரியில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை திறப்பு

தர்மபுரியில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை திறப்பு

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் தர்மபுரி நான்கு ரோடு கிளை, முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடனும் லாக்கர் மற்றும் ஏடிஎம் வசதியுடனும் கிருஷ்ணகிரி ரோட்டில் உள்ள ஆவின் வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கிளையை மாவட்ட ஆட்சியர் கே.சாந்தி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பாதுகாப்பு பெட்டக அறையை தொழிலதிபர் டி.சி.இளங்கோவனும் ஏடிஎம் வளாகத்தை ஆவின் பொதுமேலாளர் டாக்டர் கே.மாலதியும் திறந்து வைத்தனர். அருகில் வங்கியின் சேலம் பிராந்திய மேலாளர் பி.எம்.செந்தில்குமார் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img