fbpx
Homeபிற செய்திகள்வேலூர் நறுவீ மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா

வேலூர் நறுவீ மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா

வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார நிறைவு விழாவில் ஆரோக்கியமான குழந்தைகளின் தாய்கமார்களுக்கு குழந்தைகள் தூய்மை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பினை மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் வழங்கினார்.

உடன் மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் திலீப் மத்தாய், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன்.

படிக்க வேண்டும்

spot_img