fbpx
Homeபிற செய்திகள்விஐடி பல்கலைக்கழக ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

விஐடி பல்கலைக்கழக ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

ரோட்டரி கிளப் ஆஃப் விஐடி சார்பில் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த விழாவில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். இந்நிகழ்ச்சியை டாக்டர் ஜி.விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.

இதில் துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன், துணைவேந்தர் டாக்டர் பார்த்தசாரதி மல்லிக், சிறப்பு விருந்தினர்களாக ரோட்டேரியன்கள் பி.பாரதிதாசன், ஜெ.மணிகண்டன், எம்.செந்தில் குமார், மாணவர்கள் நல இயக்குநர் டாக்டர் சி.டி. நைஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சமூகத்திற்கு சேவை செய்வோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img