fbpx
Homeபிற செய்திகள்ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்த தண்ணீர் பந்தல்

ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்த தண்ணீர் பந்தல்

விருதுநகர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பாக பாண்டியன் நகரில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நீர் மோர் பந்தலை துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் தலைமையில் ஒன்றிய அவைத்தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலையில், குடிநீர், மோர், சர்பத், வெள்ளரிக்ககாய், இளநீர் வழங்கி வருகின்றனர்.
நேற்று, இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய துணைச் செயலாளர் நந்தகுமார், ரெங்கநாதபுரம் கிளை செயலாளர் சரவணராஜ், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி ஒன்றிய செயலாளர் மதன்ராஜ் சார்பாக குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img