fbpx
Homeபிற செய்திகள்காங்கேயம் பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா

காங்கேயம் பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா

காங்கேயம் பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா ‘சகி 2025’ பல்வேறு போட்டிகளுடன் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற உளவியல் நிபுணர் டாக்டர் ரோஜா ரமணி, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஜெயந்தி, திருப்பூர் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் மேலாண் இயக்குனர் கிரித்திகா சிவகுமார் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அருகில், கல்லூரி தலைமை நிர்வாக அலுவலர் மகேந்திர குமார், முதல்வர் ரமேஷ் குமார், ஆர்ஐசி இயக்குனர் தங்கராஜ், மகளிர் மேம்பாட்டு அணி ஒருங்கிணைப்பாளர் செல்வி, மாணவிகள் தலைவர் தாரணி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img