வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து- ‘மஞ்சள்-25’ கலாச்சார விழாவை நடத்தின. தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். முதல்வர் ஜெயராமன், பின்னணி பாடகர் கார்த்திக், விப்ரோ நிறுவன ஆட்சேர்ப்பு அதிகாரி ஆனந்தகிருஷ்ணன் தேவராஜ், ஈரோடு மகேஷ், மற்றும் விஜய் டிவி புகழ் பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.