fbpx
Homeபிற செய்திகள்அமேசானில் ‘தன்தேரஸ் ஸ்டோர்’ அறிமுகம்

அமேசானில் ‘தன்தேரஸ் ஸ்டோர்’ அறிமுகம்

தங்கம் மற்றும் நகைகள் வாங்குவதற்கான இந்த ஆண்டின் மங்களகரமான தருணத்தையொட்டி, Amazon.in தனது ‘தன்தேரஸ் ஸ்டோர்’ -ஐ அறிவிக்கிறது.

அது தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் முதல், விழாக்கால நகைகள், உருப்படிகள், பூஜை பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக அத்தியாவசியப் பொருட்கள், வீட்டு அலங்காரம், பெரிய அப்ளையன்ஸ்கள், ஸ்மார்ட் போன்கள், அசெஸரிகள், டிஜிட்டல் கோல்டு, இன்னும் பலவற்றின் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விரிவானத் தேர்வுகளைக் கொண்டு வருகிறது.

விவிஜிசி, சென்கோ, மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ், தனிஷ்க்கின் மியா, கிவா, ஜோயாலுக்காஸ், பிசி சந்திரா, கேண்டரேவின் கல்யாண் ஜூவல்லர்ஸ், மெல்லோரா, ஹெர்ஷிஸ், ரெட்மிஆப்பிள், சாம்சங், எலக்ட்ரோலக்ஸ் மற்றும் இது போன்ற பல முன்னணி பிராண்டுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.

‘தன்தேரஸ் ஸ்டோர்’ ஆயிரக்கணக்கான வளர்ந்து வரும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் மிகப் பெரிய தேர்வு தயாரிப்புகளை அதிக மதிப்பு மற்றும் வசதியுடன் வழங்கும்.

வீட்டிற்கான பண்டிகை அலங்காரப் பொருட்கள் முதல் அழகான எத்தினிக் உடைகள் வரை சிறிய இந்திய வணிகங்களில் இருந்து, இந்தியா முழுவதும் உள்ள விற்பனையாளர்கள் வழங்கும் மிகச்சிறந்த பண்டிகைத் தேர்வை வாடிக்கையாளர்கள் ஆராயலாம்.

படிக்க வேண்டும்

spot_img