fbpx
Homeபிற செய்திகள்இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பாக தீபாவளி கொண்டாட்டம்

இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பாக தீபாவளி கொண்டாட்டம்

இந்த தீபாவளிக்கு இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பாக நிறுவுனர் கவிதா ஜெணார்த்தனன் மற்றும் அவரது அமைப்பினர் சார்பாக 200 மாற்று திறனாளிகள் மனநிலை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தீபாவளி புத்தாடைகள், இனிப்புகள்,பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவரும் மகிழ்ச்சியுடன் பெற்று கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img