தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்றதை தொடர்ந்து கோவையில் தி.மு.க.தொழிற்சங்க நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
இதில் கோவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அருள்மொழி கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கிய போது எடுத்த படம்.