fbpx
Homeபிற செய்திகள்இறுதிச் சுற்றில் மோட்டார் சைக்கிள் டிராக் ரேசிங் சாம்பியன்ஷிப்

இறுதிச் சுற்றில் மோட்டார் சைக்கிள் டிராக் ரேசிங் சாம்பியன்ஷிப்

எம்எம்எஸ்சி எஃப்எம் எஸ்சி இந்தியன் நேஷனல் மோட்டார் சைக்கிள் டிராக் ரேசிங் சாம்பியன்ஷிப் 2021-ன் மூன்றாவது மற் றும் இறுதிச் சுற்றுப் போட்டியை எம்எம்ஆர்டி சர்க்யூட் இன்று (பிப்.26) மற்றும் நாளை நடத்துகிறது.

அனைத்து பிரிவுகளி லும், இன்னும் சில புள்ளிகள் பெற்றால் சாம்பியன்ஷிப் பட்டம் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால், இதில் தீவிரமா கவும், வேகமாகவும் போட்டியாளர்கள் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

முந்தைய சுற்றுகளைப் போலவே, விளம்பர தாரர்களான மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப், தங்களின் 70-வது ஆண்டு விழாவைக் கொண்டாடி, எந்த அவசரநிலையையும் சமாளிக்க அதிநவீன நேரக் கருவிகள் மற்றும் முழுப் பொருத்தப்பட்ட மருத்துவக் குழுவை அ¬ மத்துள்ளனர்.

1051சிசிக்கு மேலான 4-ஸ்ட்ரோக் சூப்பர் ஸ்போர்ட் பிரிவில் இரண்டு நாள் நடைபெறும் இந்த போட் டியில், மந்த்ரா ரேசிங்கின் தலைவர் ஹேமந்த் முடப்பா (50 புள்ளிகள்), நடப்பு தேசிய சாம்பியனான ஹபிசுல்லா கான் (36 புள்ளிகள்) ஆகியோருக்கு இடையே இருமுனை மோதலாக இருக்கும். இருவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள்.

4-ஸ்ட்ரோக் 851-1050 சிசி சூப்பர் ஸ்போர்ட் பிரிவில் ஹைதராபாத் எம்.டி ரியாஸ், முடப்பா ஆகியோர் முந்தைய இரண்டு சுற்றுகளில் தலா ஒரு வெற்றி மற்றும் இரண் டாவது இடத்துடன் 43
புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.

இந்த ஜோடிக்கு பின்னால் மற்றொரு பெங்களூரு வீரரான சுகன் பிரசாத் 25 புள்ளிகளுடன் உள்ளார். இருப்பினும் அவரது பணி முன்னணி ஜோடியின் நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு கட் அவுட் ஆகும்.

4-ஸ்ட்ரோக் 361-&550சிசி சூப்பர் ஸ்போர்ட் இந்தியன் பிரிவில் ஸ்பீட் அப் ரேசிங் இரட்டையர்களான சென்னையைச் சேர்ந்த யோகேஸ்வரன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த டி அன்னிஷ் சாம்சன் ஆகி« யாரை விட பெங்களூருவின் ஐயாஸ் (50) 20 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார்.

யோகேஸ்வரன் 4-ஸ்ட் ரோக் 226-550சிசி சூப்பர் ஸ்போர்ட் இந் தியன் வகுப்பிலும் பட் டத்து வேட்டையில் இருக் கிறார். அங்கு அவர் சென்னையைச் சேர்ந்த தலைவர் பாரத் ராஜை (ராக்கர்ஸ் ரேசிங்) 17 புள்ளிகள் வித்தியாசத்தில் பின்தள்ளினார்.

165சிசி வரையிலான 4-ஸ்ட்ரோக் வரையிலான சூப்பர் ஸ்போர்ட் இந்தியப் பிரிவில் சாம்பியன்ஷிப் அட்டவணையில் உள்ளூர் சேலஞ்சர் கெவின் கண்ணன் (ஸிகிசிஸி காஸ்ட் ரோல் பவர் 1), ஸ்பீட் அப் ரேசிங்கின் லானி ஜெனா பெர்னாண்டஸ் (சென்னை) 4-ஸ்ட்ரோக் 165சிசி பெண்கள் வகுப்பில் தலைமை வகிக்கின்றனர்.

2-ஸ்ட்ரோக் பிரிவுகளில், பெங்களூருவைச் சேர்ந்த முகமது ரஃபிஸ் 165 சிசி மற்றும் 130 சிசி வரை யிலான வகுப்புகளில் டேபிளில் முன்னணியில் இருப்பதால் இரட்டைச் சதங்களைப் பெற்றுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img