பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி பயிலும் ஊனமுற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும், ஒரு குடும்பத்துக்கு தையல் இயந்திரத்தையும், கோவை ஒய்எம்சிஏ சார்பில் அதன் தலைவர் இ.ஜெயகுமார் டேவிட், கௌரவ பொருளாளர் ஜே.தேவதாஸ், நிர்வாகக் குழு உறுப்பினர் ஜே.எம்.எபினேசர் டேவிட், செயலாளர் டி.ஜான் சுதர்ஸன் உள்ளிட்டோர் வழங்கினர்.