கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில், மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் நடைபெற்றது.
உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜு, இணை இயக்குநர் (நலப் பணிகள்) பரமசிவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.