fbpx
Homeபிற செய்திகள்கோவை 24x7 சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

கோவை 24×7 சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

கோவை ராமநாதபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவை 24×7 சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img