fbpx
Homeபிற செய்திகள்கோவை அரசினர் தொழில்நுட்பகல்லூரியில் கண்காணிப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

கோவை அரசினர் தொழில்நுட்பகல்லூரியில் கண்காணிப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

கோவை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமான அரசினர் தொழில்நுட்பகல்லூரியில் கண்காணிப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img