fbpx
Homeபிற செய்திகள்கோவை வழக்கறிஞர்கள் சங்க மருத்துவ காப்பீட்டுத் திட்ட நிதி

கோவை வழக்கறிஞர்கள் சங்க மருத்துவ காப்பீட்டுத் திட்ட நிதி

கோவை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு தலைவராக பணியாற்றியதை கருத்தில் கொண்டும், தனது மனைவி வழக்கறிஞர் சுபாஷினி அருள்மொழி பி.எஸ்.சி, பி.எல் (நோட்டரி பப்ளிக்) காலமானதை கருத்தில் கொண்டும் வழக்கறிஞர் அருள்மொழி, கோவை வழக்கறிஞர்கள் சங்க மருத்துவ காப்பீட்டுத் திட்ட நிதிக்கு ரூ.1 லட்சம் காசோலையை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img