fbpx
Homeபிற செய்திகள்கோவையில் மேக்ஸ் ஹேர் கிளினிக் துவக்கம்

கோவையில் மேக்ஸ் ஹேர் கிளினிக் துவக்கம்

கோவையில் மேக்ஸ் ஹேர் கிளினிக் தனது 6-வது கிளையை துவக்கி உள்ளது.

மேக்ஸ் உயர்தர சேவை, சிகிச்சைகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆகியவற்றில் வலுவான உத்வேகத்தை அளிக்கிறது.

மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, எஸ்எஸ்விஎம் நிறுவனங்களின் நிறுவ னர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன், பிராண்ட் உரிமையாளர் சரண் வேல் ஜெயராமன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். மேக்ஸ் ஹேர் கிளினிக், மைக்ரோ பிளேடிங், ஃபேஸ் பிஆர்பி, ஸ்கால்ப் மைக்ரோ பிக்மென்டேஷன், கண் இமை நீட்டிப்பு, லேசர் சிகிச்சைகள் போன்ற சில பிரீமியம் அழகியல் சிகிச்சைகளையும் நவீன கால தேவைகளுக்கு ஏற்ப வழங்குகிறது.

மேக்ஸ் ஹேர் கிளினிக் உங்கள் முடி தொடர்பான பிரச்சனைகள் அனைத்திற் கும் ஒரே ஒரு தீர்வாக இங்கே உள்ளது.

இதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவும் பொருட்டு அவர்களுக்கானதலைமுடி தேவையை சிகிச்சை பெறும் மருத்துவ மனைகளுக்கு இலவச மாக வழங்கும் திட் டத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி, எஸ்.எஸ். வி.எம். கல்வி நிறுவன தாளாளர் மணிமே கலை மோகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இயக்குனர் மதி சரண், திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்தி மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img