fbpx
Homeபிற செய்திகள்சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ் தீவுத்திடல் அமைத்தல் பணியினை கோவை கலெக்டர் ஆய்வு

சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ் தீவுத்திடல் அமைத்தல் பணியினை கோவை கலெக்டர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் மாதிரி சாலையின் ஒரு பகுதியாக மிதிவண்டி பாதை தாமஸ்பார்க் சந்திப்பில் மீடியா டவர் அமைக்கும் பணிகள், மாதிரி திட்டச்சாலை பணியில் ஒருபகுதியாக தாமஸ் பூங்கா சந்திப்பு மற்றும் கிளப் சாலைகள் சந்திப்பு ஆகிய சந்திப்புகளை வடிவமைத்தல் மற்றும் தீவுத்திடல் அமைத்தல் பணியினை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

உடன் உதவி செயற்பொறியாளர் சுகந்தி, உதவிப்பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img