சூலூர் ஒன்றிய அலுவலகத்தின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் மாதப்பூர் பாலு தலைமையில் நடைபெற்றது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணைத் தலைவர் சுரேந்திர மோகன், மாவட்ட கவுன்சிலர் பிஜேபி கோபால்சாமி, திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழரசி செந்தில்குமார், சன் ராஜேந்திரன், பட்டணம் ரகு மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.