fbpx
Homeபிற செய்திகள்தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் கலந்து ஆலோசனை

தங்கும் விடுதி உரிமையாளர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் கலந்து ஆலோசனை

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பெரிய மற்றும் நடுத்தர அளவிலான உணவக வசதியுடன் கூடிய தங்கும் விடுதிகளின் சங்கமான கோயம்புத்தூர் போர்டிங் அண்டு லாட்ஜிங் அசோசியேசன் நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாலோசனைக் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

படிக்க வேண்டும்

spot_img