fbpx
Homeபிற செய்திகள்தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img