fbpx
Homeபிற செய்திகள்பள்ளபாளையம், ஏ.டி. காலனி பகுதியை பெயர் மாற்றித்தரக் கோரி மனு

பள்ளபாளையம், ஏ.டி. காலனி பகுதியை பெயர் மாற்றித்தரக் கோரி மனு

பள்ளபாளையம் பாரதிபுரம் பொதுமக்கள், ஏ.டி. காலனி பகுதியை பெயர் மாற்றித்தரக் கோரி, பள்ளபாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் செல்வராஜிடம் மனுமக்கள் வழங்கினர். அப்போது 15 வது வார்டு கவுன்சிலர் கபிலன் உடன் இருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img