fbpx
Homeபிற செய்திகள்பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து, கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் டயர் மற்றும் நுங்கு வண்டிகளை சாலையில் ஓட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img