fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற மாநில மகளிர் ஆணைய தலைவர்

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற மாநில மகளிர் ஆணைய தலைவர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குமரி, உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாலதி நாராயணசாமி, கீதா நடராஜன், சீதாபதி, பவானி ராஜேந்திரன், ராணி, சிவகாமசுந்தரி, வரலட்சுமி ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img