fbpx
Homeபிற செய்திகள்மே 21 வரை விவோ ஒய்51ஏ மாடல் ஸ்மார்ட்போனுக்கு புதிய சலுகை

மே 21 வரை விவோ ஒய்51ஏ மாடல் ஸ்மார்ட்போனுக்கு புதிய சலுகை

உலகளாவிய ஸ்மார்ட் போன் பிராண்டான விவோ தனது புதிய மாடல் ஒய்51ஏ ஸ்மார்ட் போனுக்கு பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்த சலுகை திட்டங்கள் மே 1 முதல் மே 21 வரை வழங் கப்படுகிறது. விவோ ஒய் 51ஏ, 48 எம்.பி முதன்மை கேமராவுடன் 3 கேமரா அமைப்பையும், அல்ட்ரா ஸ்டேபிள் வீடியோ, சூப்பர் நைட் மோட் மற்றும் மேக்ரோ மோட் போன்ற சிறப்பு அம்சங்களை யும் கொண்டுள்ளது.

செல்பீ எடுப்பதற்கு வசதியாக முன்புறம் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. இதில் நீண்ட நேரம் பயன் படுத்தும் வகையில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18வாட்ஸ் பாஸ்ட் சார்ஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இதன் விலை 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் 17990 ரூபாய்க்கு டைடானியம் சபையர் மற்றும் கிறிஸ்டல் சிம்பொனி ஆகிய 2 வித வண்ணங்களில் கிடைக்கிறது.

வாடிக்கையாளர்கள், ஒரு முறை ஸ்கிரீன் மாற்றிக் கொள்ளும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மற்றும் நிதி நிறுவனம் மூலம் வாங்கு பவர்களுக்கும் பல்வேறு சலுகைகள் தரப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img