fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி- கேப்ஜெமினி இன்ஜி. நிறுவனம் ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி- கேப்ஜெமினி இன்ஜி. நிறுவனம் ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் வானூர்தியியல் துறை, கேப்ஜெமினி இன்ஜினியரிங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் பிரதிநிதிகள் டாக்டர் ஜே. டேவிட் இரத்னராஜ், துறைத் தலைவர், வானூர்தியியல் துறை ,டாக்டர் ஜே. ஜோசுவா ராய், வேலை வாய்ப்பு அதிகாரி, கேப் ஜெமினியின் நிர்வாக இயக்குநர் சந்திரா ரெட்டி ,பிரசாத் ஷெட்டி, நிர்வாக துணைத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

புரிந்துணர்வு ஒப்பந் தம் வானூர்தியியல் துறை மாணவர்களை கேப்ஜெ மினி நிறுவனத்தில் பயிற்றுவிப்பதற்கும் பணி யமர்த்துவதற்கும் உதவும்.

இதற்காக, மாணவர்களை, கேப் ஜெமினி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் வல்லுநர்கள் குழு தயார் செய்வதையும் இந்த ஒப்பந் தம் உறுதி செய்கிறது.

படிக்க வேண்டும்

spot_img